thoothukudi தூத்துக்குடி அருகே கரை ஒதுங்கிய பைபர் படகு திடீர் பரபரப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 26, 2019 தூத்துக்குடி அருகே வைப்பாரில் பைபர் படகு திடீரென கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.